மெல்போர்ன் மைதானம் கடந்த 2 நாளாக ஏன் முழுதும் மூடி வைக்கப்பட வில்லை என்று மைக்கேல் வாகன், ஐசிசி மீது குற்றம் சாட்டியுள்ளார். ஐசிசி டி-20 உலககோப்பையின் சூப்பர்-12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது மழைக்காலம் என்பதால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மெல்போர்னில் நடைபெற வேண்டிய இரண்டு சூப்பர்-12 போட்டிகள் மழை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டி மற்றும் இங்கிலாந்து-ஆஸ்திரேலிய போட்டி ஆகிய இரண்டு போட்டிகளும் […]