Tag: MaSubramaniam

வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கொரோனா மற்றும் தடுப்பூசி பணி குறித்து ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டுக்கு […]

coronavaccine 4 Min Read
Default Image