திமுக முன்னாள் எம்பி மஸ்தான் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்பி மஸ்தான் கடந்த 22ம் தேதி காரில் சென்றபோது நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கார் ஓட்டுநர் உட்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். திமுக முன்னாள் எம்பி மஸ்தான் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் […]
திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரிடம் காவல்துறை விசாரணை என தகவல். மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணை தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்தான் மரண வழக்கில் 5 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் எம்பி மஸ்தான் கடந்த 22ம் தேதி காரில் சென்றபோது நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தற்போது 5 பேரை பிடித்துச்சென்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து […]
திமுக முன்னாள் எம்பி-யுமான டாக்டர் மஸ்தான் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளரும், திமுக முன்னாள் எம்பி-யுமான டாக்டர் மஸ்தான் அவர்களுக்கு, சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார் இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திமுக நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும். முகாம் வாழ் தமிழர்கள் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்தால் அனுப்ப தயாராக இருக்கிறோம். வரும் ஜனவரி 12,13 என இரண்டு நாட்கள் சென்னையில் தமிழால் இணைவோம் விழா நடத்தப்படும். புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் மொழியின் வளர்ச்சி, தமிழ் ஆய்வுகளை வெளியிடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி […]