Tag: mastervijay

பிப்ரவரி ஓடிடியில் ரிலீஸாகும் மாஸ்டர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

மாஸ்டர் திரைப்படத்திற்கான ஓடிடி  ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய்சேதுபதி நடித்து பொங்கலுக்கு முன்தினம் வெளியிடப்பட்டு வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் புதிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமாக வெளியிடப்பட்டு இருந்தாலும், […]

#Amazon 4 Min Read
Default Image