மாஸ்டர் பட பாடலுக்கு குக் வித் கோமாளி புகழ் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .அதில் அனைவரதும் பேவரட்டாக உள்ளவர் தான் புகழ் .அவர் நடுவர்கள் மற்றும் போட்டியாளர்கள் உட்பட அனைவருடனும் சேர்ந்து செய்யும் லூட்டிகளும் நிகழ்ச்சியை […]