நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த புகைப்படம் ஒரு ஆண்டுகள் ஆனதால் இதனை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை சொல்லியே தெரியவேண்டாம். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு 14 ஆம் தேதி திரையரங்குகளில் 50% இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த […]