தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது. மதுரையை சேர்ந்த ராமலெட்சுமி விண்ணப்பித்து இருந்தார்.ஆனால் தேர்வை ராமலெட்சுமி எழுதாமல் அவரது தங்கை மீனாட்சி எழுதியது.விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் அரியமங்கலம் பகுதியில் உள்ள எஸ்.ஐ.டி. […]