Tag: Masters of Medicine

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு! உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு!

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு. முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்க கோரியும், பிற மாநிலங்களில், அந்தந்த மாநில இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  மேலும், 2020-ம் ஆண்டு நீட் […]

#DMK 3 Min Read
Default Image