மாஸ்டர் திரைப்படத்தின் 4வது ப்ரோமோ வெளியானது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தின் எதிப்பார்ப்பு பயங்கரமாக ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. கடந்த இரு தினங்கள் வெளியான மாஸ்டர் படத்தின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் நேற்று வெளியானதில் “இன்னொரு வாட்டி பசங்க மேலே கை பட்டது” என்ற டயலாக் இடம் பிடித்திருந்தது. தற்போது, நான்காவது புரோமோ ரொமான்டிக்காக வெளியாகியுள்ளது. அதில் “அந்த கண்ண பாத்தாக்கா” […]