Tag: MasterOnlyOnTheaters

முதலில் தியேட்டரில்,பின்னரே அமேசான் பிரேமில் வெளியாகும் மாஸ்டர்.! மாஸ்டர் படக்குழுவினர் திட்டவட்டம்.!

விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தினை பொங்கலன்று தியேட்டரில் தான் முதலில் வெளியாகும் என்றும்,அதன் பின்னரே அமேசான் பிரேமில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன்,சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது .இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். தீபாவளி தினத்தன்று […]

MASTER 6 Min Read
Default Image