உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா,கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.இதனிடையே,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது.இதனைத் தொடர்ந்து,போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா நேற்று அறிவித்திருந்தது. ஆனால்,10 வது நாளாக இன்று மீண்டும் போரை ரஷ்யா […]
மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிசர்வ் வங்கி தடை. புதிய மாஸ்டர்கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இப்போது புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு ஜூலை 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. வாடிக்கையாளர்களின் தரவை சேமிப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் மற்றும் […]