தல – தளபதி இணைந்து நடித்தால் இயக்குனர் இவர்தான்.! மாஸ்டர் பிரபலத்தின் அசத்தல் பதில்.!

தல – தளபதி இணைந்து நடித்தால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என மாஸ்டர் மகேந்திரன் கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் அஜித் – விஜய் இவர்களது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலே, திருவிழா போல தான் இருக்கும். இவர்கள் ஓற்றுமையாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் சமூக வளைத்ததில் சண்டைபோட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும், சில ரசிகர்கள் இவர்கள் இருவரும் எப்போது இணைந்து படம் நடிப்பார்கள் என காத்துள்ளனர். கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையில் … Read more

மாஸ்டர் குட்டி பவானியை பாராட்டிய பெரிய பவானி..!!

நடிகர் மகேந்திரணை நடிகர் விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார்.  நடிகர் மகேந்திரன் தமிழ் சினிமாவில் நாட்டாமை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான மாஸ்டர் படத்தில் சிறிய வயது விஜய் சேதுபதியாக நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்று கூறலாம். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் மகேந்திரன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் கார் … Read more

வைகை புயல் வடிவேலுடன் மாஸ்டர் குட்டி பவானி…!

நடிகர் மகேந்திரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வைகை புயல் வடிவேலுடன் எடுத்த புகைப்படத்தை வெளியீட்டுள்ளார்.  தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் காமெடி மன்னனாக கலக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு .சில காலமாக எந்த படத்திலும் நடிக்காத இவரை சினிமாவில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வெளியாகி வரலானது. அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு … Read more