Tag: massage

மகனை மீட்க காவல் நிலையத்திற்கு சென்ற பெண்ணை மசாஜ் செய்யுமாறு வற்புறுத்திய காவலர் …!

காவல்நிலையங்களுக்கு ஏதேனும் பிரச்சனைக்காக செல்லும் பொழுது சில காவலர்கள் மக்களின் நிலை அறிந்து உதவுவது உண்டு. ஆனால் ஒரு சில காவலர்கள் காவல் நிலையத்துக்கு வரக்கூடிய பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும் பல இடங்களில் பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது. அந்த வகையில் தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள சஹாரா எனும் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தனது மகனை விடுவிக்குமாறு  சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் காவலர் நடந்து கொண்ட விதம்  சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஏனென்றால், சஹாரா பகுதியிலுள்ள […]

#Arrest 3 Min Read
Default Image