Tag: Mass

ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பிரணிதா – குவியும் பாராட்டுகள்!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் சாப்பிடுபவர்கள் தற்போது உழைப்பும் இன்றி உணவும் என்று கஷ்டப்படுகின்றனர். இதற்காக பல நடிகர்கள் பணத்தை அரசாங்கத்துக்கு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழில் மாஸ் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை பிரணிதா தனது அறக்கட்டளை மூலமாக தானாகவே உதவ முன் வந்துள்ளார். இதற்காக நிதி திரட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவும் […]

#Surya 3 Min Read
Default Image

'மெர்சல்' 100வது நாள்-ரசிகர்களுக்கு நன்றி கூறும் தயாரிப்பு நிறுவனம்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த மெர்சல் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றது. பல சர்ச்சைகளில் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில், இப்படம் 100வது நாளினை எட்டியுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, இந்த படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஹேமா ருக்மணி ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதோ அவருடைய […]

#ARRahman 2 Min Read
Default Image