கிரிக்கெட் உலகம் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், போட்டிக்கான புதிய விதிமுறைகளைப் பரிந்துரைக்கும் அதிகாரம் எம்சிசி (MCC- Marylebone Cricket Club) என்ற அமைப்பிடம் உள்ளது. எம்சிசியின் ஆணைக்கு மாற்று வழியோ, குறுக்கு வழியோ கிடையாது. எம்சிசி பரிந்துரைக்கும் விதிமுறைகள் எதுவாக இருந்தாலும் ஐசிசி கண்டிப்பாக அமல்படுத்தியே ஆக வேண்டும்.இந்நிலையில், மைக் கேட்டிங் தலைவராக உள்ள எம்சிசி அமைப்பில் ஆறு வருட காலம் உறுப்பினர் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றிய ராட் மார்ஷ் (ஆஸ்திரேலியா) பதவியிலிருந்து விலகியுள்ள […]