Tag: mary l trump

ட்ரம்பின் தோல்வியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய ட்ரம்பின் மருமகள்!

ட்ரம்பின் தோல்வியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய ட்ரம்பின் மருமகள். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ட்ரம்ப் தோல்வியை தழுவிய நிலையில், அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்டுள்ளார். தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாத ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், ட்ரம்பின் மருமகளான மேரி எல் ட்ரம்பின் ட்வீட்டில், அவரது மாமனாரான ட்ரம்பின் தோல்வியை, ஷாம்பெயின் கோப்பை மற்றும்  பைடன், ஹாரிஸ் பெயர்கள் பொறித்த […]

mary l trump 2 Min Read
Default Image