நான் ஓய்வை அறிவிக்கவில்லை…மேரி கோம் விளக்கம்..!

Mary Kom

ஆறு முறை உலக சாம்பியனும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திப்ருகாரில் நடந்த ஒரு நிகழ்வில் அறிவித்ததாக சில ஊடகங்கள் தகவலை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை என்று மேரி கோம் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து குத்துச்சண்டை சாம்பியனான மேரி கோம் கூறுகையில், “நான் இன்னும் எனது ஓய்வை அறிவிக்கவில்லை. … Read more

குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக மேரி கோம் அறிவிப்பு

இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம்,  குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆறு முறை உலக சாம்பியனும், 2012 ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான மங்டே சுங்னிஜாங் மேரி கோம் வயது கரணமாக அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் “என் இதயத்திலிருந்து நான் சொன்னால், நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற பசியுடன் இருக்கிறேன்” என்று மேரி கோம் கூறினார். “நான் இன்னும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி … Read more

குத்துச்சண்டை ரிங்கின் உடை என்னவாக இருக்கும் என்று யாராவது விளக்க முடியுமா? – மேரி கோம்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற 51 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்,கடைசி நேரத்தில் தனது ஜெர்சியை மாற்ற வற்புறுத்தியது ஏன் என்று மேரி கோம் கேள்வி எழுப்பியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நடைபெற்ற  மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் மேரிகோம், டொமினிகா குடியரசின் மிக்குவேலினாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம்,முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய … Read more

ஒலிம்பிக் குத்துச்சண்டை:கொலம்பியாவின் விக்டோரியாவிடம் போராடி தோற்ற மேரிகோம்..!

டோக்கியோவில் இன்று நடைபெற்ற  ஒலிம்பிக் குத்துச்சண்டை மகளிர் 48 – 51 கிலோ எடை பிரிவில் மேரிகோம்,கொலம்பியாவின் விக்டோரியாவிடம் தொல்வியுற்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நடைபெற்ற  மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் மேரிகோம், டொமினிகா குடியரசின் மிக்குவேலினாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.இதன்மூலம்,முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரிகோம் தகுதி பெற்றார். இந்நிலையில்,இன்று நடைபெற்ற 48 … Read more

ஆசிய குத்துச்சண்டை இறுதிப்போட்டி;மேரி கோம் வெள்ளிப்பதக்கம்..!

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை போட்டியின் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டி. இந்தியா வீராங்கனை மேரி கோம்,கஜகஸ்தானின் நசீம் என்பவரிடம் தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். துபாயில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை தொடரின் மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில்,இந்தியாவின் பிரபல வீராங்கனை மேரி கோம்,கஜகஸ்தான் வீராங்கனை நஸிமை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்றில் மேரி கோம் கடுமையாக முயற்சித்தும் நசீமை அவரால் வீழ்த்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து,ஆரம்பம் முதலே கடுமையான … Read more

மூத்தவர்கள், இளையவர்களை மதிக்க வேண்டும் மேரிகோமை சாடிய நிஹாத் ஜரீன்

நேற்று மேரிகோம் வெற்றி பெற்ற தன் மூலம் 2020 ஆண்டு ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு போட்டிக்கு மேரிகோம் தகுதி பெற்றார்.  போட்டிக்கு பின் பேசிய நிஹாத் ஜரீன் குத்துச்சண்டை போட்டிக்குப் பின் நான் கைகுலுக்க வந்த போது மேரிகோம் கைகுலுக்கவில்லை என கூறினார். சீனாவில் பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக  இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் யார் யாரை தேர்வு செய்வது என்பதற்காக டெல்லியில் … Read more

2020 ஆண்டு ஒலிம்பிக் தகுதி போட்டிக்கு மேரிகோம் தகுதி.!

சீனாவில் பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று  போட்டி நடைபெற உள்ளது. இன்று  மேரிகோம்,  நிகாத் ஜரீன்  இருவரும் மோதினர். இந்த போட்டியில் மேரிகோம் 9-1 என்ற புள்ளி கணக்கில் நிகாத் ஜரீனை வீழ்த்தி,  ஒலிம்பிக் தகுதி சுற்று  போட்டிக்கு தகுதி பெற்றார். சீனாவில் பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று  போட்டி நடைபெற உள்ளது. இந்த தகுதி சுற்று போட்டிக்காக இந்திய பெண்கள் குத்துச் சண்டை அணி இருந்து 5 எடைப்பிரிவுகளில் யார் … Read more

தகுதி சுற்று போட்டி: மேரிகோம்-நிகாத் ஜரீன் மோதல்.! இந்திய அணியில் இடம்பெற போவது யார்..?

வருகின்ற பிப்ரவரி மாதம் சீனாவில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது. அதற்காக இந்திய பெண்கள் குத்துச் சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் யார் யாரை தேர்வு செய்ய  வேண்டும் என டெல்லியில் 2 நாள் தகுதி போட்டி நடைபெறுகிறது. வருகின்ற பிப்ரவரி மாதம் சீனாவில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது. இந்த தகுதி சுற்று போட்டிக்காக இந்திய பெண்கள் குத்துச் சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் … Read more

உலகச் சாம்பியன்ஷிப்:மேரி கோம் காலியிறுதிக்கு முன்னேற்றம்..!

உலகச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் கலந்துகொண்டுள்ளார். முதல் சுற்றில் அவருக்கு பை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டாவது சுற்றில் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமஸ் ஜிட்போங்கை  எதிர்கொண்டார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மேரி கோம் 5 -0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு  முன்னேறி உள்ளார். மேரி கோம் ஏற்கனவே 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது … Read more

பத்ம விபூஷண் விருதுக்கு மேரிகோம்,பத்ம பூசன் விருதுக்கு பி.வி.சிந்து-பரிந்துரை விளையாட்டுத்துறை அமைச்சகம் செய்த

விளையாட்டுத்துறை அமைச்சகம் பத்ம விபூஷண் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரையும், பத்ம பூசன் விருதுக்கு பி.வி.சிந்து பெயரையும் செய்துள்ளது. ஆண்டுதோறும் நாட்டின் உயரிய விருதுகளான பாரத ரத்னா,பத்ம விபூசன் ,பத்ம பூசன்,பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பப்பட்டு வருகிறது.  எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நாட்டின்  2வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.மேலும் … Read more