மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் வழங்கினார். தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டியிருந்தார். இந்த விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்குவார் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, முதலாவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு […]
மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று மாலை முதல் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தன ‘கருத்துக்கணிப்பு எல்லாம் சரியானதாக இருப்பதில்லை. பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என கூறுகிறார்கள். ஆனால் அந்த அளவிற்கு வளர்ச்சி இல்லை.’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார் இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் இந்த கருத்துக் கணிப்புகளை விமர்சித்து […]
எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் […]