Tag: #Marxist

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா (வயது 102) உடல்நல குறைவால் காலமானார். உடல்நல குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த சங்கரய்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். சங்கரய்யா மறைவை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பொது மக்களின் அஞ்சலிக்காக சென்னையில் சங்கரய்யாவின் உடல் வைக்கப்பட உள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் […]

#CPM 6 Min Read
Sankaraiah

#BREAKING: சிபிஎம் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்வு. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்ற மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். மேலும், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு பொறுப்பில் இருந்து அ.சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், 21-ஆவது […]

#CPM 3 Min Read
Default Image

குரூப் 4 தேர்வு முறைகேடு- சிபிஐ விசாரணைக்கு மாற்ற மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்.!

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் போரில் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணையை  சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் போரில் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை நடத்தி […]

#Marxist 5 Min Read
Default Image

காவிரி மேம்பாட்டு ஆணையம் அமைப்பது சாத்தியமில்லை: மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்…!!

  மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் சென்னையில் ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று பேசும் போது “காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. மத்திய அரசு தமிழகத்தையும், கர்நாடகத்தையும் இரண்டு கண்களைக் போல் பார்க்கிறது” என கூறியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பல ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் இறுதியாக காவிரி பிரச்சனையில் வழங்கிய தீர்ப்பில் மத்திய அரசு 6 வார காலத்திற்குள் […]

#Cauvery 7 Min Read
Default Image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம் : அம்பத்தூர்

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் அம்பத்தூர் மண்டலத்தில் வீட்டு வரியை குறைக்க வலியுறுத்தி அம்பத்தூர் மண்டல அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுந்தர்ராஜ் தொடங்கிவைத்தார். நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில், அனைத்து சுகாதார மையங்களிலும்     மருத்துவர்களை நியமித்து மாத்திரை, மருந்துகளை கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும், அத்திப்பட்டு கலைவாணர் நகர் பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பை மேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், குடிநீர் தட்டுப்பாடு, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து […]

#Marxist 4 Min Read
Default Image