Tag: Marvel

உலகளவில் 6 மில்லியன் லைக்குகளை பெற்ற சாட்விக் போஸ்மனின் ட்வீட்!

பிளாக் பந்தர் படத்தில் நடித்த சாட்விக் போஸ்மன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அவரின் குடும்பத்தினர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த நிலையில், அந்த ட்வீட் தற்பொழுது 6 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. பிளாக் பந்தர் படத்தில் நடித்து உலகளவில் பிரபலமடைந்தவர், நடிகர் சாட்விக் போஸ்மன். இவர், கடந்த 4 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார். இது அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, உலகளவில் உள்ள மார்வல் ரசிகர்களிடையே […]

blackpanther 4 Min Read
Default Image