பட்ஜெட் கார்கள்: 5 லட்ச ரூபாய்க்கு குறைவான விலை கொண்ட கார் மாடல்கள் மற்றும் அதன் விவரங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். நடுத்தர வர்க்கத்து மக்களும் தங்கள் நிதிச்சுமைக்கு ஏற்றவாறு பட்ஜெட் ரக கார்களை வாங்க முன்பு நிறைய விருப்ப தேர்வுகள் இருந்தன. ஆனால் தற்போதைய ஆட்டோமொபைல் சந்தையில் உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு, வரி விகிதங்கள், மக்களின் கவனம் பட்ஜெட் கார்களை தவிர்த்து சொகுசு கார்கள் மீது திரும்பியது என பல்வேறு காரணிகளால் தற்போது […]
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃப்ரான்ஸ் மற்றும் ஜிம்னி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஃப்ரான்ஸ் காரின் விற்பனை ஏப்ரல் மாதமும் ஜிம்னி காரின் விற்பனை ஜூன் மாதமும் தொடங்கிய நிலையில் இந்திய SUV கார் விற்பனையில் மாருதி முதலிடத்தை பிடித்தது. ஆனால் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மாருதி SUV கார்களின் விற்பனை சரிய ஆரம்பித்த நிலையில் முதலிடத்தை மஹிந்திரா பிடித்தது. மேலும், மஹிந்தரா, டாடா, ஹூண்டாய் நிறுவனத்திற்கு அடுத்து நான்காவது இடத்துக்கு மாருதி […]
மாருதி நிறுவனம் தயாரித்த கார்களில் சில சிக்கல் இருப்பதாகவும் இதனால் 9,125 கார்களை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நவம்பர் 2ம் தேதி முதல் 28ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 9,125 வாகனங்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. இதில் சியாஸ், பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய மாடல் கார்களில் சிக்கல் இருப்பதாகவும் மாருதி தெரிவித்துள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட கார்களில் முன் வரிசை இருக்கை சீட்பெல்ட்களின் தோள்பட்டை உயரத்தை சரிசெய்யும் […]
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி,தனது அனைத்து கார்களின் விலையை மாடல்களை பொருத்து 0.9 சதவீதம் முதல் 1.9 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது ஆல்டோ முதல் எஸ்-கிராஸ் வரையிலான பல்வேறு கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனம்,பல்வேறு உள்ளீட்டு செலவுகளின் அதிகரிப்பு காரணமாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும்,இந்த புதிய விலை உயர்வு நேற்று (18 ஏப்ரல்) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே,கடந்த ஏப்ரல் 6 அன்று,மாருதி சுசுகி நிறுவனம் கூறுகையில்: “கடந்த […]
மாருதி சுசுகி நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.200 கோடி அபராதம் விதித்துள்ளது.என்ன காரணம்? என்று கீழே காண்போம். நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என இந்தியாவில் எப்போதுமே ஓர் தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. எனவேதான் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதி சுசுகியும் முன்னிலையில் உள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலையில், இந்த பிரமாண்ட நிறுவனம் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபட்டதாக கூறி ரூ. 200 […]
நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஜிகி நிறுவனம்,மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதைக் கருத்தில் கொண்டு தங்களது கார் தயாரிப்பை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது.இதனால்,பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பல தனியார் நிறுவனங்கள்,தங்களால் முடிந்த அளவு ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்குக் கொடுத்து உதவி வருகின்றன.அந்த வரிசையில் மாருதி நிறுவனமும் தற்போது ஆக்சிஜன் கொடுத்து உதவ முன்வந்துள்ளது. இதுகுறித்து […]
இந்திய சந்தையில் 20 மில்லியன் பயணிகள் வாகன ஒட்டு மொத்த விற்பனையின் மைல்கல்லை தாண்டியுள்ளதாக நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான சுசுகி இந்தியா தெரிவித்துள்ளது. 1983 டிசம்பர் 14 ஆம் தேதி தனது முதல் காரை விற்று 37 வருடங்களுக்கும் குறைவான நேரத்தில் இந்த மைல்கல்லை நிறுவனம் அடைந்தது, இது முதன் முதலில் மாருதி 800 ஐ வெளியிட்டது, மாருதி சுசுகி இந்தியா (எம்எஸ்ஐ) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 29 ஆண்டுகளில் 10 மில்லியன் […]
நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டி வருவாதாலும் , சுற்றுசூழலும் வாகனங்கள் வெளியிடும் புகையால் அதிகம் மாசுபடுகிறது என கூறி அரசு பெட்ரோல் டீசல் வாகனங்கள் மீது அதிகமான கட்டுப்பாட்டை வைக்கிறது. மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை உபயோகிக்கும் மக்களுக்கு அரசு சில சலுகைகளையும் வழங்குவதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு பல முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் […]
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 34ஆண்டுகளில் 2கோடி வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. ஜப்பானின் சுசுகி மோட்டார் நிறுவனம் 1983ஆம் ஆண்டு இந்தியாவின் மாருதி உத்யோக் நிறுவனத்துடன் இணைந்து வாகன உற்பத்தியைத் தொடங்கியது. தொடக்கத்தில் மாருதி 800 வகைக் கார்களை உற்பத்தி செய்த இந்நிறுவனம் இப்போது டிசயர், பலனோ, ஆல்டோ, சுவிப்ட், வேகன்ஆர் உள்ளிட்ட 16வகை வாகனங்களைத் தயாரித்து வருகிறது. 34ஆண்டுகளில் மொத்தம் 2கோடி வாகனங்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணிக்கையில் ஆல்டோ வகைக் கார்கள் மட்டும் […]
இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று வரலாற்றில் முதல் முறையாக உலகின் மதிப்புமிக்க கார் நிறுவன பிராண்டுக்கான டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. BrandZ என்ற தனியார் அமைப்பு ஒன்று உலகாவிய அளவில் பல்வேறு நிறுவனங்களை அலசி ஆராய்ந்து பிராண்டிங் தொடர்பான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. தற்போது உலகின் மதிப்புமிக்க ஆட்டோமொபைல் பிராண்டுக்கான டாப்-10 பட்டியலை BrandZ வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய நிறுவனம் ஒன்று இடம்பெற்றுள்ளது. BrandZ வெளியிட்டுள்ள உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டுக்கான டாப்-10 […]