மருதாணி இலையில் உள்ள நன்மைகளும், அதனால் குணமாகும் நோய்களும். மருதாணி இலை நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு இலை. இந்த மரம் அதிகமானோர் வீடுகளில் வளர்க்கப்படக் கூடிய மறவகைகளில் ஒன்று. இந்த மரத்தின் இலைகள் நமது கைகளை அலங்கரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அந்தக் காலத்தில். மருதாணி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தி உள்ளனர். அழகுக்காக மட்டுமல்ல மருதாணியை இலையை பெண்கள் அழகுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் அதி மிகவும் தவறானது. […]