Tag: Marudhu Alaguraj

‘எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார்’…மருது அழகுராஜ் வெளிப்படை பேச்சு!

சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி  உள்ள நிலையில்,  வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். கட்சியின் முதல் மாநாட்டில் திமுகவை கடுமையாக விமர்சித்து  பேசிய நிலையில் அதிமுக குறித்து பேசவில்லை. அத்துடன், ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிக்கும் பங்கு உண்டு எனவும் பேசியிருந்தார். அதிமுகவை அவர் விமர்சித்து பேசாத நிலையில், அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் விஜயின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்தனர். எனவே, தேர்தலில் 2 […]

#ADMK 4 Min Read
vijay and eps