இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சருமம் மற்றும் கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இளம் தலைமுறையினர், பலரும் செயற்கையான மருத்துவ முறைகளை தான் பின்பற்றுகின்றனர். இதனால் அவர்கள் சந்திக்கிற பக்கவிளைவுகள் அதிகம். எனவே எந்த ஒரு பிரச்சனைக்கும் இயற்கையான முறையில் தீர்வுகாண முயற்சிப்பது சிறந்தது. தற்போது இந்த பதிவில் இளம் நரையை இயற்கையான முறையில் போக்குவதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம். தேவையானவை மருதாணி இலை (அரைத்தது) – ஒரு கைப்பிடி […]