நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடைசியாக அக்டோபர் 2022 இல் நியூசிலாந்துக்காக விளையாடினார். அதனை தொடர்ந்து எந்த போட்டியிலும் விளையாடாத மார்டின் கப்டில் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார். சம்பவம் & சாதனை மார்டின் கப்டில் பெயரை கேட்டாலே மறக்கவே முடியாத ஒரு சம்பவம் தான் நம்மளுடைய நினைவுக்கு வருகிறது. அது என்னவென்றால், 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் […]