நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடைசியாக அக்டோபர் 2022 இல் நியூசிலாந்துக்காக விளையாடினார். அதனை தொடர்ந்து எந்த போட்டியிலும் விளையாடாத மார்டின் கப்டில் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார். சம்பவம் & சாதனை மார்டின் கப்டில் பெயரை கேட்டாலே மறக்கவே முடியாத ஒரு சம்பவம் தான் நம்மளுடைய நினைவுக்கு வருகிறது. அது என்னவென்றால், 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் […]
நேற்றைய அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் , ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கியதிலே இருந்து தடுமாறி இருவருமே விளையாடினர். இப்போட்டியில் மார்ட்டின் குப்டில் 14 பந்தை சந்தித்து 1 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்நிலையில் நடப்பு உலககோப்பையில் […]