செல்போனை கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பர் அவர்களே ஒருநாளைக்கு வெறும் சில நிமிடங்கள் தான் செல்போன் உபயோகித்து வருகிறாராம். அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் டெலிபோனை கண்டுபிடித்தார். 1973ஆம் ஆண்டு மார்ட்டின் கூப்பர் எனும் விஞ்ஞானி டெலிபோனை சுருக்கி, செல்போனாக மாற்றி பெரும்பாலானோர் கையில் விலங்கு மாட்டிவிட்டது போல ஆக்கிவிட்டார் மார்ட்டின் கூப்பர். அனைவரது தொலைத்தொடர்பு வேலைகளை சுலபமாக்கி, மற்ற வேலைகளில் கவனம் செலுத்த இதனை கண்டுபிடித்தால், பெரும்பாலானோர் செல்போன் உபயோகிப்பதையே ஒரு வேலையாக மாற்றிவிட்டனர். இப்படி இருக்கும் சூழலில், […]