பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்ஸெவெரன்ஸ் ரோவர், இதுவரை 11 மாதிரிகளை சேகரித்துள்ளது. பூமியில் விரிவான ஆய்வக ஆய்வுக்காக அவற்றை மீண்டும் கொண்டு வருவது மிகவும் சிக்கலான பணியாக உள்ளது. எனவே 2033 ஆம் ஆண்டில் 30 செவ்வாய் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது. நாசா செவ்வாய் கிரகத்திற்கு மற்றொரு ரோவரை அனுப்பி பெர்ஸெவெரன்ஸ் ரோவரில் இருந்து மாதிரிகளை எடுக்க அந்த பாறை மாதிரிகளை சுற்றுப்பாதையில் செலுத்தி, அங்கு அவை […]