ஒரே நாளில் பாலிவுட் பிரபலங்களிடம் பாராட்டு பெற்றது மட்டுமல்லாமல், உலக சுகாதார அமைப்பிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளார் 85 வயது கொண்ட சிலம்பம் சுத்தும் மூதாட்டி. தெருவோரத்தில் நின்று அட்டகாசமாக சிலம்பம் சுத்திய மூதாட்டியை கண்டு வியந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரே நாளில் இணையத்தை கலக்கியது மட்டுமல்லாமல், பாலிவுட் நடிகர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள புனேவில் உள்ள […]