Tag: mars

செவ்வாய் கிரகத்தில் இருந்து இது நான் அனுப்பக்கூடிய கடைசி படமாக இருக்கலாம் – நாசா லேண்டர்

செவ்வாய் கிரகத்தில் இருந்து நாசா லேண்டர் தனது கடைசி படமாக இது இருக்கலாம் என்று அனுப்பிய படம் வெளியானது. செவ்வாய் கிரகத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவால் 2018இல் நாசா இன்சைட் லேண்டர் விண்கலம் பூமியிலிருந்து அனுப்பப்பட்டது. இந்த லேண்டர் விண்கலம், நவ-26, 2018இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அன்று முதல் 4 ஆண்டுகளாக லேண்டர் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் தன்மை நிலை மற்றும் நிலப்பரப்பு குறித்து ஆய்வு செய்கிறது. My power’s really […]

mars 4 Min Read
Default Image

செவ்வாய் கிரகத்தின் பாறை மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் நாசா..

பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்ஸெவெரன்ஸ் ரோவர், இதுவரை 11 மாதிரிகளை சேகரித்துள்ளது. பூமியில் விரிவான ஆய்வக ஆய்வுக்காக அவற்றை மீண்டும் கொண்டு வருவது மிகவும் சிக்கலான பணியாக உள்ளது. எனவே 2033 ஆம் ஆண்டில் 30 செவ்வாய் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது. நாசா செவ்வாய் கிரகத்திற்கு மற்றொரு ரோவரை அனுப்பி பெர்ஸெவெரன்ஸ் ரோவரில் இருந்து மாதிரிகளை எடுக்க அந்த பாறை மாதிரிகளை சுற்றுப்பாதையில் செலுத்தி, அங்கு அவை […]

- 3 Min Read

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்?….கிடைத்த நீர் ஆதாரங்கள் – நாசா கண்டுபிடிப்பு..!

செவ்வாய் கிரகத்தில் எரிமலை செயல்பாடுகள்,நீர் ஆதாரம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கடந்த ஆண்டு  பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. இதனையடுத்து,கடந்த பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேட்டர் எனப்படும் பகுதியில் தரையிறங்கியது. அப்பகுதியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏரி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. அதன்பின்னர்,பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை தொடர்ந்து பூமிக்கு அனுப்பி வந்த நிலையில் […]

- 7 Min Read
Default Image

செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் வசிக்க பயிற்சி – 4 பேர் தேவை; நாசா அழைப்பு!

செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் ஓராண்டு தங்கியிருந்து பயிற்சி பெற 4 பேர் தேவை என நாசா அழைப்பு விடுத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளதா என அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா ஆய்வு செய்து வருகிறது. இதில், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்க முடியும் என தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு மனிதர்களை அனுப்புவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.  இதற்கு முன்னேற்பாடாக ஹூஸ்டன் அருகே பாலைவனப் பகுதியில் ஒரு மணற்குன்றின் மீது செவ்வாய் கிரகம் […]

#Nasa 3 Min Read
Default Image

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்த ரோவர்- நாசா சாதனை…!

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அணுப்பிய பெர்சிவரென்ஸ் ரோவர்,செவ்வாயின் வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடை தூய்மையான, சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜனாக மாற்றியுள்ளது.இதன்மூலம் நாசா மற்றொரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. அமெரிக்க வெண்வெளி ஆய்வு மையமான நாசா,கடந்த பிப்ரவரி மாதம் பெர்சிவரென்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ளது.செவ்வாயில் தரையிறங்கிய பெர்சிவரென்ஸ் ரோவரானது தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இந்த நிலையில்,ரோவரானது தற்போது செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்து ஆக்சிஜனாக மாற்றி […]

#Nasa 4 Min Read
Default Image

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ‘இன்ஜெனியூட்டி ஹெலிஹாப்டர்’…!மனித வரலாற்றின் மிகப்பெரிய சாதனை..!

மனித வரலாற்றிலேயே முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்க விட்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சாதனைப் படைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா? அல்லது மனிதர்கள் வாழும் சூழ்நிலைகள் இருக்கிறதா என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது மனித குலத்தின் மிகப்பெரிய கனவாக இருந்தது. இந்த நிலையில்,கடந்த  ஆண்டு ஜூலை மாதம் நாசா அனுப்பிய பெர்சிவெரென்ஸ் ரோவர் என்ற விண்கலம் 7 மாதங்களில் 292 மில்லியன் கிலோமீட்டர் பயணித்து பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி […]

#Nasa 4 Min Read
Default Image

செவ்வாய் கிரகத்தில் வானவில்லா?..வைரலாகும் புகைப்படம்-நாசா விளக்கம்..!

செவ்வாய் கிரகத்தில் ‘வானவில்’ இருப்பது போன்று வெளியானப் புகைப்படம் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.அது எப்படி சாத்தியமாகும்? என நெட்டிசன்கள் கேள்வி. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த மாதம்,பெர்சிவரென்ஸ் ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது.தற்போது அந்த ரோவர் அனுப்பிய புகைப்படத்தில் வானவில் இருப்பது போன்ற காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. Many have asked: Is that a rainbow on Mars? No. Rainbows aren't possible here. […]

#Nasa 3 Min Read
Default Image

பூமியை நெருங்கும் செவ்வாய் கிரகம்! இன்று இரவு வானில் நிகழப்போகும் அரிய நிகழ்வு!

இன்று இரவு செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைகிறது. பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20  கிலோமீட்டர் ஆகும். இந்த வானியல் நிகழ்வானது, இந்திய நேரப்படி இன்று இரவு 7:47 மணியளவில் நிகழவுள்ளது. இதற்க்கு பின், இந்த நிகழ்வானது 2035-ல் தான் நிகழும். மேலும், ஆண்டு இறுதிவரை சூரிய அஸ்தமனத்திற்கு பின், செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என […]

earth 2 Min Read
Default Image

செவ்வாய் கிரகத்தை நோக்கிய சாதனை பயணம்.. விண்ணில் பாய்ந்தது அட்லஸ்-V!

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளவதற்கு நாசாவின் அட்லஸ்-V விண்களம், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள, ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் செவ்வாய்க்கிரகத்திற்கு அட்லஸ்-V ராக்கெட், அமெரிக்க நேரப்படி காலை 08:55 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் உள்ள, கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் புறப்படவிருந்தது. இந்த விண்களம், தற்பொழுது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு புறப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள இந்த விண்கலம் அனுப்பப்பட்டதாகவும், பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்திற்கு சென்றடையும்  என நாசா […]

#Nasa 2 Min Read
Default Image

ஜப்பானிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ள முதல் ஆளில்லா அரபு விமானம்!

ஹோப் எனும் ஆளில்லா அரபு விமானம் ஜப்பானிலிருந்து முதன்முறையாக செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து கடந்த திங்கள் கிழமை ஆளில்லாத ஹோப் எனும் பெயருடைய அரபு விமானம் செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ளது. அரபு மொழியில் அல்-அமல் எனும் பெயருடைய விமானம் காலை 6.58- க்கு திட்டமிட்டபடி ஏவப்பட்டுள்ளது. ஏவப்பட்டு ஒரு மணிநேரத்திற்கு பிறகு ஆய்வுகூடத்தில் வெற்றியடைந்த மகிழ்ச்சி கொண்டாடப்பட்டுள்ளது. இந்த அரபு விமானம் ஜப்பானில் ஏவப்படுவது இதுவே முதன்முறையாகும்.

jappan 2 Min Read
Default Image

செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பரப்பு இருப்பது உறுதி….!!!

விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செவ்வாய் கிரகத்தில் பல வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பரப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செவ்வாய் கிரகத்தில் பல வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தில் நிலத்துக்கு அடியில் பரந்த நீர்ப்பரப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது. மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் 2003ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் விண்கலத்தை […]

mars 3 Min Read
Default Image