Tag: MARRIGE

“பெட்ரோலை பரிசளித்து”திருமண வாழ்த்து “நூதன எதிர்ப்பு” தெரிவித்து அசத்திய கல்யாணம்…!!

பெட்ரோல் விலை தொடர் உயர்வின் காரணமாக  புதுமண தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கினர் தம்பதியின் நண்பர்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராச்சி கிராமத்தில் இளஞ்செழியன் ,கனிமொழி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.தம்பதிகளின் திருமண வரவேற்வு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் உறவினர்கள்,அக்கம்பக்கத்தினர் என அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் அந்த ஊரை சேர்ந்த தம்பதியின் நண்பர் பிரபு மற்றும் தீபா தம்பதியினர் புதுமணதம்பதிகளுக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கினர்.இதனை கண்டு அங்கிருந்த அனைவரும் உற்சாகத்தோடு […]

MARRIGE 3 Min Read
Default Image