மே மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, திருமணங்கள் நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையிலும், தடையை மீறி நடந்த திருமணங்கள் சட்டவிரோதமானது என மத்தியபிரதேசத்தில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள தொற்று பரவலின் அடிப்படையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்தியபிரதேச […]
கள்ளக்குறிச்சியில் ஒரே மாதத்தில் இரண்டு காதல் திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருவாங்கூர் எனும் கிராமத்தில் 22 வயதுடைய பூவரசன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் இவர் தனது வீட்டின் அருகே உள்ள நர்மதா என்னும் பெண்ணை சில மாதங்களாக காதலித்து, நெருங்கி பழகியதால் நர்மதா கர்ப்பமாகியுள்ளார். எனவே, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பூவரசனை வற்புறுத்தியுள்ளார். இதன் விளைவாக பூவரசன் தலைமறைவாகியுள்ள நிலையில் இது குறித்து காவல்துறையில் […]