Tag: marriage photos

பிரபல டிவி தொகுப்பாளினியை மணந்த இந்திய கிரிக்கெட்  வீரர் பும்ரா.!அழகிய திருமண புகைப்படங்கள்.!

இந்திய நட்சத்திர வீரரான பும்ரா டிவி தொகுப்பாளினியான சஞ்சனா கணேசனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்கு விடுப்பு தர கோரி பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தார்.அதன் பின் இவரது விடுப்புக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது இந்த நிலையில் பும்ரா விடுப்பு கேட்ட அதே நேரத்தில் அனுபமா பரமேஸ்வரன் தனக்கு விடுமுறை என்று ஷேர் செய்த பகிர்வு […]

Jasprit bumrah 5 Min Read
Default Image