மணப்பெண்ணுடன் இணைந்து நடனமாடும் நாய்!
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரை சேர்ந்தவர் சாரா. இவருக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இவர் தனது திருமணத்தை கொண்டாடும் வகையில், தனது செல்ல பிராணியாக நாயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சாராவின் நடத்திற்கேற்றவாறு, அவரது செல்ல பிராணியாக நாயும், சேர்ந்து நடமாடியுள்ளது. இந்த நாயின் நடனம் பார்ப்போரை வெகுவாகா கவர்ந்த நிலையில், மணப்பெண்ணுடன் இணைந்து அந்த நாய் நடனமாடுவதை அனைவரும் வீடியோ எடுத்தனர். இந்நிலையில், சாரா இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]