ஒருவருடன் 6 வருடங்கள் பழகினேன்,இன்னொருவருடன் 7 வருடங்கள் பழகினேன் ஆனால் இரண்டு காதலும் தோல்வியில் முடிந்தது என்று கூறியுள்ளார். தல அஜித் நடிப்பில் வெளிவந்த “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் துணை கதாபாத்திரத்தில்நாடித்துள்ளார். அதன் பிறகு சிறுசிறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பின்னர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் களமிறங்கினார் நடிகை சோனா. கவர்ச்சி நடிகையாக மாறிய பிறகு சோனாவுக்கு படவாய்ப்புகள் குவிந்தது.இதை தொடர்ந்து இவர் பிரபலமானார். தற்போது இன்னும் ஏன் திருமணம் ஆகவில்லை என்று கேட்ட போது அதற்கு […]