பெண்களின் திருமண வயதைப் போல் ஆண்களுக்கும் திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்கலாம் என்று மத்திய அரசுக்கு சட்டக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. ஆண்பெண் சமத்துவம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கிவரும் நிலையில் சமுகத்தில் இந்தவேறுபாடு தேவையற்றது என்று சட்டக்கமிஷன் தனது கருத்தை தெரிவித்துள்ளது. கணவரை விட மனைவி வயதில் இளையவராக இருக்க வேண்டும் என்ற பழைய மூட நம்பிக்கைகளை மாற்றவும் இந்த சீர்திருத்தம் உதவும் என்றும் சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர் மற்றும் தற்போது குடும்ப சிவில் சட்டங்கள் சீர்திருத்தம் […]