பிரபல யூடியூபர் கீனன் காஹில் திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு (Open Heart Surgery) பின் காலமானார். அமெரிக்காவின் இல்லினாய்ஸில் பிறந்த காஹில், பிரபலங்களின் விடீயோக்களுக்கு உதடு அசைவு செய்வதில் (லிப் சிங்க்) சிறந்தவர். சிகாகோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 27 வயதான காஹில் காலமானார். காஹில்லின் சிறுவயதில் அவருக்கு மரபணுக்கோளாறு உள்ளது எனக் கண்டறியப்பட்டது. Maroteaux-Lamy சிண்ட்ரோம் என்ற மரபணுக்கோளாறால் சிகாகோ மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். Maroteaux-Lamy சிண்ட்ரோம் என்ற மரபணுக்கோளாறானது உடலில் […]