ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் இன்னிங்ஸ்ஸில் 92 ரன்கள் எடுத்து ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்தார்.ஸ்மித் 70 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பந்தை எதிர்கொள்ள […]