சென்னை அயனாவரத்தில் உள்ள கூலித்தொழிலாளி மனோகர்(28).இவரது மனைவி சரிதா(23) என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துள்ளார். ஆனால் சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனோகர் மது குடித்துவிட்டு சரிதாவை அடிக்கடி அடித்தும் , துன்புறுத்தியும் வந்துள்ளார். சரிதா அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விடுவார். இந்நிலையில் சரிதா தனது தாய் வீட்டில் இருந்தபோது நள்ளிரவு 12 மணிக்கு குடித்துவிட்டு மனோகர் வந்துள்ளார். அப்போது அவர் அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார். உடனே […]