Tag: MarkZuckerberg

வருகிறது புதிய அப்டேட், இனி வாட்ஸ்ஆப் குரூப் காலில் 32 பேர் பேசலாம்- மெட்டா நிறுவனம்

வாட்ஸ்ஆப் குரூப் காலில் 32 பேர் வரை பேசுவதற்கான புதிய அப்டேட்டை  கொண்டு வருகிறது, மெட்டா நிறுவனம். உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியானது, தன் பயனர்களுக்காக அவ்வப்போது பல புதிய அப்டேட்களைக் கொண்டுவருகிறது. இதன்படி மெட்டாவின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க், வாட்ஸ்ஆப் குரூப் காலில் இனி 32 பேர் வரை பேசமுடியும் என்று ஒரு புதிய அப்டேட்டைக் கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளார். வரும்காலங்களில் வீடியோ காலிலும் 32 பேர் […]

- 3 Min Read
Default Image

பயனர்கள் கவனத்திற்கு! வாட்ஸ் அப்பில் புதிய தனியுரிமை அம்சங்கள்.. இம்மாதம் இறுதியில் வெளியீடு!

வாட்ஸ் அப்பில் புதிய தனியுரிமை அம்சங்களை இந்த மாத இறுதியில் வெளியிடுகிறது மெட்டா நிறுவனம். தகவல் பரிமாறிக்கொள்ளும் செயலியான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் பிரபலமான செயலியாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் எளிதாக பயன்படுத்த கூடிய ஒன்றாக (user friendly) இருப்பதால், வெகுவாக அனைவரும் ஈர்த்துள்ளது. தகவல்களை எளிய முறையில் மற்றவர்களுக்கு அனுப்பும் படியாக இருப்பதால், இந்த செயலியை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். அதிக பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப், […]

MarkZuckerberg 7 Min Read
Default Image

“இது மெசஞ்சரா இல்ல இன்ஸ்டாகிராமா??” புதிய லோகோவால் குழப்பமடைந்த பயனர்கள்!

“மெஸஞ்சர்” செயலியின் புதிய அப்டேடால் அதன் லோகோ பார்ப்பதற்கு “இன்ஸ்டாகிராம்” செயலிபோல இருப்பதால், பயனர்கள் குழப்பமடைந்தனர். உலகளவில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் உபயோகித்து வரும் செயலி, பேஸ்புக். இந்நிறுவனம், தங்களின் பயனாளர்கள் சாட் செய்யும் வசதியை எளிமைப்படுத்தும் விதமாக, “மெஸஞ்சர்” எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. அண்ட்ராய்டு மற்றும் iOS அடிப்படையிலான அனைத்து ஸ்மார்ட்போன்களில் “மெஸஞ்சர்” மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலி ஆகும். மேலும், தங்களின் பயனர்களுக்கு சிறந்த அனுபவர்களை கொடுக்கும் விதமாக, பல புதிய […]

facebook 4 Min Read
Default Image

எந்தவிதத்திலும் தலையிடுவதை ஏற்க முடியாது – மார்க் ஜூகர்பெர்க்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம்

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குக்கு கடிதம்  எழுதியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த  பத்திரிக்கை ஓன்று , இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாஜகவின் வெறுப்பு பேச்சுகள் இடம்பெறுவதை தடுக்க ஃபேஸ்புக்   நிறுவனம் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று  செய்தி வெளியிட்டது.இதனை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டு ,இது ஜனநாயகத்தை சீர்குலைப்பதாக தெரிவித்தனர்.இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது […]

facebook 6 Min Read
Default Image

ஃபேஸ்புக் -பாஜக  இடையே ரகசிய உறவு ! விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மீண்டும் கடிதம்

ஃபேஸ்புக் -பாஜக  இடையே ரகசிய உறவு  உள்ளது என செய்தி வெளியான நிலையில் அது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த  பத்திரிக்கை ஓன்று , இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாஜகவின் வெறுப்பு பேச்சுகள் இடம்பெறுவதை தடுக்க ஃபேஸ்புக்   நிறுவனம் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று  செய்தி வெளியிட்டது.இதனை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டு ,இது ஜனநாயகத்தை சீர்குலைப்பதாக தெரிவித்தனர்.இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. BJP […]

#Congress 8 Min Read
Default Image