ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு “சூப்பர்மேன்” அல்ல என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் கூறியுள்ளார். ஒயிட் பால் கிரிக்கெட்டின் 50 ஓவர், 20 ஓவர் என இரு வடிவங்களிலும் இங்கிலாந்து அணி உலக சாம்பியன் அணியாக இருக்கிறது. இங்கிலாந்து அணியின் குறிப்பாக அதிக ஆல்-ரவுண்டர்கள் நிறைந்த அணியாக உள்ளது. அதுவும், இளம் மற்றும் அனுபவ வாய்ந்த வீரர்கள் இருப்பது மேலும் வலுவாக இருக்கிறது. இதனால், எந்த வடிவ கிரிக்கெட் என்றாலும் இங்கிலாந்து ஆட்டமே அதிரடியாக […]