விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான முதல் மலையாள திரைப்படம் மார்கோனி மத்தாய் தமிழில் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு வெளியான ‘மார்கோனி மத்தாய்’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் விஜய் சேதுபதி. சனில் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஜெயராம், பூர்ணா, ஆத்மியா உள்ளிட்ட பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் தமிழ் டப்பிங் உரிமையை ராசி மீடியா தயாரிப்பாளர்கள் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தமிழ் பதிப்பிற்கு […]