தல அஜித்தை வைத்து காதல் மன்னன் எனும் பிரமாண்ட படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சரண். அதன் பின்னர் அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா, அட்டகாசம் என ஹிட் கொடுத்தவர் அடுத்தடுத்து அசல், கடைசியாக இயக்கிய ஆயிரத்தில் இருவர் என தோல்வி படங்களை கொடுத்தார். தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினில் பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். காவ்யா என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். ராதிகா […]