மும்பை : ரிக்ஷாவில் சென்றுவிட்டு பணம் செலுத்த மறுத்த திருநங்கை ஒருவரிடம் ரிக்ஷா ஓட்டுநர் 10 ரூபாயை கேட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த திருநங்கை கடுமையாக ரிக்ஷா ஓட்டுநரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் திருநங்கை சென்று கொண்டிருந்தபோது ரிக்ஷா ஓட்டுநர் பணம் கேட்பது போல தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வேகமாக வந்த திருநங்கை ஓட்டுநர் கன்னத்தில் வேகமாக அடித்தார். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் […]
சென்னை:கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர(இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,சென்னை […]
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள சந்தைகளில் ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தும், ஒருமணி நேரத்திற்குள் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம் விதித்தும் நகராட்சி நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து வரும் நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு […]
வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கோயம்பேட்டில் A முதல் G வரையுள்ள 800 கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, ஆனால் முழுவதுமாக இன்னும் அகற்றப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் வணிக வளாகங்கள் போக்குவரத்துகள் அனைத்துமே […]
மும்பையின், தாதர் பகுதியில் இன்று காலை ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்து, சரியாக காலை 7 மணியளவில் தாதர் அகர் பஜாரில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை, அறிந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்களுக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், விபத்து குறித்து விசாரித்ததில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக […]
செப்.28-ஆம் தேதி கோயம்பேடு சந்தை திறக்கப்படுவதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு. கொரோனா எதிரொலியால் மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் கடைகளை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு சந்தை திறக்கப்படுவதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதிக்கப்படும். வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி […]
சென்னையில் பெய்துவரும் மழை காரணமாக தமிழிசை மொத்தம் காய்கறி மார்க்கெட் வெள்ளக்காடாக மாறியது. சென்னையில் நேற்று மாலை மழை வெளுத்து வாங்கியது, ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தமிழிசையில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால் வாகன போக்குவரத்து மற்றும் காய்கறி விற்பனை பெரிதும் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காய்களை தேக்கி வைக்க போதிய இடம் இல்லாததால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டன் கணக்கான காய்கறிகளின் அழுகியதாக […]
திருமழிசை சந்தை முழுவதும் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் அவதி படுகிறார்கள். சென்னை கோயம்பேட்டில் மூடப்பட்ட காய்கறி சந்தை தற்போது திருமழிசை நகரத்தில் இயங்கி வருகிறது மேலும் சாலை இடம் கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்தாலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருமழிசையில் வியாபாரிகள் காய்கறி சந்தைகள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் மேலும் இரவு நேரங்களில் பெய்யும் கனமழையால் காய்கறி சந்தை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது , இதனால் கடைகளுக்குள் நீர் புகுந்ததால் வியாபாரிகள் […]
சென்னை கோயம்பேடு சந்தையை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் தாக்கத்தால், 19,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 145 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் பாதித்துள்ள நிலையில், கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரேசன் உயர்நீதிமன்றத்தில், உணவு தானிய சந்தைக்கு […]
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ம்ருர்த்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் […]
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் 21 நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைகள், ஆலயங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. சந்தைகள் மருத்துவமனைகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசியமான இடங்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் சூரமங்கலம் உழவர் சந்தை மற்றும் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் தினசரி சந்தை ஆகிய இரண்டு சந்தைகளும் இயங்கும். இனி […]
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்க்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கடைகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லையில், தியாகராஜநகர் உழவர் சந்தையில், சமூக விலகல் கடைபிடிக்கும் வகையில் மூன்று அடிக்கு வட்டம் வரைந்து காய்கறி வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தைக்கு வந்த ஒவ்வொருவரும் கடைக்கு முன்பாக போடப்பட்ட வட்டத்திற்குள் நின்று பொருட்களை […]
ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து மாநிலங்களிலும் தற்போது 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், முக்கியமான சந்தைகள், பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்கள் ஆகியவை மட்டும் திறந்திருக்கும் என்றும் நான்கு மற்றும் ஐந்து பேருக்கு மேல் கூடியிருந்தால் தண்டனை விதிக்கப்படும் என்றும் சில கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தை வழக்கம்போல இயங்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 27 […]
கொரோனா அச்சுறுத்தல் தமிழக அரசு பல தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 6 மணி முதல் ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.மேலும் 144 தடை உத்தரவை மீறினால் கடுமையான பிரிவுகளில் கைது செய்யப்படுவீர்கள் என்று காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் […]
கடந்த மாதத்தை விட இந்த மாதம் காய்கறிகளின் விலை பாதிக்குமேல் சரிந்து காணபடுகிறது. இதற்க்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்து மார்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் லாரிகளும் அதிகமாக வர ஆரம்பித்து விட்டன. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்கெட்டில் கடந்த மாதம் கிலோ ரூ.120 ஆக உயர்ந்து இருந்த சின்ன வெங்காயம் தற்போது 30 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்க்கபடுகிறது. கேரட் மற்றும் பீன்ஸ் ஆகியவை ரூ.15 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் தக்காளி ரூ.8 ஆகவும் விற்பனையாகிறது. […]
வெங்காய விலை மீண்டும் ஏறுமுகமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சேலத்தில் லீ பஜார் மொத்த வியாபார மார்கெட்டில் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.57 முதல் ரூ.87 வரை இருந்தது. இந்த சின்ன வெங்காயம் 5 தரமாக பிரித்து விற்பனை நடந்து வருகிறது. இந்த விலை ஏற்றதால் சேலம் சில்லறை மார்கெட்டில் கிலோ 80 முதல் 110 வரை விற்க்கபடுகிறது. source : […]