Tag: ##MarkAntonyOtt

தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணீட்டிங்களா? ஓடிடியில் வருகிறது ‘மார்க் ஆண்டனி’! எப்போ தெரியுமா?

மார்க் ஆண்டனி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்க் ஆண்டனி  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, அபிநயா, ரிது வர்மா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “மார்க் ஆண்டனி “. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் […]

##MarkAntonyOtt 5 Min Read
MarkAntony OTT