தனிநபர்களின் தகவல் திருடப்பட்டது தொடர்பான விவகாரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திடம், பேஸ்புக் நிறுனவர் மார்க் ஜூகர்பெர்க் மன்னிப்புக் கோரினார். பிரிட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான Cambridge Analitica, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக Facebook பயனாளர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் பேஸ்புக் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான விசாரணைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் […]