கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் அண்மையில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். மெட்டா நிறுவனம் சார்பாக, முன்னதாக மெட்டா குவெஸ்ட் (Meta Quest) VR (Virtual Reality) ஹெட்செட்களை அடுத்தடுத்து அப்டேட் செய்து மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ஆப்பிள் Vs மெட்டா : ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) … Read more

ஒரு மணிநேரம் தான் முடக்கம்… பல்லாயிரம் கோடிகளை இழந்த மெட்டா நிறுவனம்!

Mark Zuckerberg

Meta : உலக முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிய நிலையில், மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் 3 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் சமூகவலைதங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய  செயலிகள் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென முடங்கியது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளை பயப்படுத்திக்கொண்டிருந்தபோது, திடீரென லோக் அவுட் ஆனதும், சிலருக்கு நெட்வொர்க் சரியாக இருந்தும் அந்த செயலிகளில் புகைப்படம், வீடியோ எதுவும் காட்டாமல் முடங்கியதால் பயனர்கள் சிரமத்துக்குள்ளானார்கள். Read … Read more

ரூ. 63 கோடி மதிப்பிலான வாட்ச் கட்டிய ஆனந்த் அம்பானி! வாய்பிளந்த பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் மனைவி

Anant Ambani: இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து மார்ச் 3-ஆம் தேதி வரை திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் இந்தியாவில் உள்ள திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் மட்டுமின்றி, … Read more

அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு படையெடுத்த உலக பிரபலங்கள்.! ஸ்பெஷல் அந்தஸ்து பெற்ற உள்ளூர் ஏர்போர்ட்.! 

Anant Ambani Wedding - Jamnagar airport

Anant Ambani – தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முன்னர் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், உலக பணக்காரரான பில் கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவனா டிரம்ப் உள்ளிட்ட உலக பிரபலங்கள் முதல் அரசியல், … Read more

11,000 ஊழியர்கள் பணிநீக்கம்.! மார்க் ஜூகர்பர்க் அதிரடி அறிவிப்பு.!

 வருவாய் குறைந்ததால் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார் மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பர்க். பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூகர்பர்க், பேஸ்புக் நிறுவனத்தின் அதிரிபுதிரி வளர்ச்சியை அடுத்து வாட்சாப், இன்ஸ்டாகிராம் பக்கங்களை வாங்கி இவை அனைத்தையும் மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் ஒன்றிணைத்தார். இவை அனைத்தையும் மெட்டா நிறுவனத்தின் கீழ் ஒன்றிணைத்து ஒரு வருட காலத்தில் 600 பில்லியன் அளவுக்கு சரிவை அந்நிறுவனம் சந்தித்துள்ளது. இதனால், செலவுகளை சமாளிக்க வேலைக்குறைப்பு நடவடிக்கையில் மார்க் ஜூகர்பர்க் ஈடுபட்டுள்ளார். … Read more

வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் அறிமுகம்! வீடியோ காலில் 32 பேர் வரை இணையலாம்.!

வாட்ஸ் அப்பில் வாய்ஸ் காலில் 32 பேர் வரை பேசப்பட்டு வந்த நிலையில் இனி வீடியோ காலிலும் 32 பேர் வரை பேச முடியும். மெட்டா நிறுவனத்தின் முக்கிய செயலியான வாட்ஸ் அப், உலகெங்கும் பல பயனர்கள் உபயோகப்படுத்தும் ஒரு செயலியாக இருக்கிறது. இந்த மெட்டா நிறுவனம் அவ்வப்போது பல அப்டேட்களை வெளியிட்டு பயனர்களை எப்போதும் குதூகலப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் இன்று மேலும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. வாய்ஸ் காலில் 32 பேர் … Read more

ஃபேஸ்புக்கில் சிக்கல்! திடீரென்று மில்லியன் ஃபாலோவர்ஸை காணவில்லை!

ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நேற்று ஒரே இரவில் ஃபேஸ்புக் பக்கத்தில் அனைத்து ஃபாலோவர்களையும் குறைத்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்கின் ஃபாலோவர்களும் குறைந்துள்ளனர். ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, லட்சக்கணக்கான மக்களின் பின்தொடர்பவர்களைக் (ஃபாலோவர்களை) குறைந்துள்ளது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்கும் விதிவிலக்கல்ல. அவரது ஃபாலோவர்களும் தற்போது 9993 ஆகக் குறைந்துள்ளது. இது குறித்து பல பயனர்களும் தங்களது புகார்களை பகிர்ந்து வருகின்றனர். இது ஒருவேளை ஃபேஸ்புக்கில் உள்ள பொய்யான பயனர் கணக்குகளை மூடுவதற்கான … Read more

வெள்ளை மாளிகையில் மார்க் ஜுக்கர்பெர்குடன் இரவு உணவு! கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட டிரம்ப்!

கடந்த வாரம் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெள்ளை மாளிகைக்கு இரவு உணவிற்கு வந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வீடியோவில், டொனால்ட் டிரம்ப், “மார்க் ஜுக்கர்பெர்க் அற்புதமானவர். இரவு முழுவதும் என்னை முத்தமிட்டார்.’ நான் உங்களை விரும்புகிறேன், வாழ்த்துகிறேன்,” என்று டிரம்ப் கடந்த சனிக்கிழமை கூறினார். அதன்பிறகு ட்விட்டர் பயனர்கள் டொனால்ட் டிரம்ப் 2021 ஜனவரியில் 45 … Read more

240 கோடி மதிப்பிலான வீட்டை விற்ற பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.!

2012ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்சோவில் வாங்கிய வீட்டை தற்போது மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க்  விற்றுள்ளார்.  பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் தான் 2012இல் வாங்கிய ஆடம்பர வீட்டை தற்போது பெரிய தொகைக்கு விற்றுள்ளார். சான் பிரான்சிஸ்சோவில் உள்ள ஆடம்பர வீட்டை 2012ஆம் ஆண்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து மார்க் ஜுக்கர்பெர்க் வாணிகியிருந்தார். அதனை தற்போது 31 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் … Read more

ஊழல் புகாரில் சிக்கிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பர்க்… 6 மணி நேர விசாரணையில் சிக்கினார்.!

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, பேஸ்புக் நிறுவனம் தனது குறிப்பிட்ட பயனர்களின் தரவுகளை தவறாக பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பர்க் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணை அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கேம்பிரிட்ஜ் அனலிடிக் ஊழல் என கூறப்படும் இந்த ஊழல் வழக்கில் விரைவில்  மார்க் ஸுகர்பர்க் 6 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது. அவ்வாறு அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவேளை மார்க் ஸுகர்பர்க் தனது பதவியில் இருந்து கீழிறக்கப்படுவார் … Read more