விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!அந்த சமயம் எல்லாம் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அடுத்ததாக நடிகர் விஜயகாந்த் தான் என்று பலரும் கூறினார்கள். அந்த அளவிற்கு விஜயகாந்திற்கு ரசிகர்கள் கூட்டம்