உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததையடுத்து நொய்டா ஆலையில் உற்பத்தியை நிறுத்தியது மரியான் பயோடெக். மரியன் பயோடெக் நிறுவனம் தனது நொய்டா ஆலையில் அனைத்து உற்பத்திகளை நிறுத்துமாறு சி.டி.எஸ்.சி.ஓ-வின் விசாரணைக்குப் பிறகு உத்தரவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் கூறியதை அடுத்து ஆலையில் ஆய்வு செய்யப்பட்டது. “DOC-1 MAX” என்ற இருமல் சிரப் தயாரிப்பதை நிறுத்திவிட்டதாக மரியன் நிறுவனம் முன்பு கூறியது. […]
இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் தகவல். இந்திய நிறுவனம் தயாரித்த “DOC-1 MAX” என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் தகவல் தெரிவித்துள்ளது. நொய்டாவின் மரியோன் பயோடெக் நிறுவனம் இந்த இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. மருந்தில் இருந்த எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள், உயிரிழப்புக்கு காரணம் என ஆய்வில் தெரிவந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தின் பக்கவிளைவுகளால் நாட்டில் […]