புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை மெரினாவில் சாலைகள் மூடல்... போக்குவரத்து மாற்றம் குறித்த முழு விவரம்!
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்தத்திற்கான சிரமங்களை தவிர்க்க பின்வரும் போக்குவரத்து மாற்றங்களும். வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட உள்ளது.